மாட்டுக்கறி விருந்து வைத்ததற்காக காஷ்மீர் சட்டசபையிலேயே சுயேச்சை உறுப்பினர் தாக்கப் பட்டு இருப்பது மிகப்பெரிய அவமானம் ஆகும் !
இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில், சட்டசபையிலேயே ஒரு முஸ்லிம் உறுப்பினர் மாட்டுக்கறி விருந்து வைத்ததற்காக தாக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார் என்றால் இந்த தேசம் எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்!
நாட்டின் மீது கொண்ட பற்றை விட
மாட்டின் மீது பற்றுக் கொண்ட
மனிதநேயமற்ற காட்டுமிராண்டிகள்
ஆளும் தேசத்தில் அப்பாவிகள் நிலை !?
மாட்டின் மீது பற்றுக் கொண்ட
மனிதநேயமற்ற காட்டுமிராண்டிகள்
ஆளும் தேசத்தில் அப்பாவிகள் நிலை !?
இன்னொரு சுதந்திர போரை
இந்திய தேசம் சந்திக்கலாம்!
இந்திய தேசம் சந்திக்கலாம்!
-செங்கிஸ்கான்
No comments:
Post a Comment